சசிகுமார் - சிம்ரனின் ‛டூரிஸ்ட் பேமிலி' படப்பிடிப்பு முடிவடைந்தது | நேரம் சோதிக்கிறது… : வருத்தத்தில் சிலம்பரசன் | 5 வருடங்களுக்கு பிறகு கதையின் நாயகனாக ஷாம் | விடாமுயற்சி - டிரைலரை வெளியிட்டு ரசிகர்களை அமைதிப்படுத்த முயற்சி | விவேக் பிரசன்னா நாயகனாக நடிக்கும் 'ட்ராமா' | பிளாஷ்பேக் : ஒலிம்பிக்கில் ஒலித்த இளையராஜா பாடல் | பிளாஷ்பேக்: போர் காலத்தில் மக்களை சிரிக்க வைத்த 'சபாபதி' | 'கேம் சேஞ்சர்' டிரைலருக்கு தெலுங்கு ரசிகர்கள் வரவேற்பு | புஷ்பா 2 - ஹிந்தியில் 900 கோடி, இந்தியாவில் 1400 கோடி வசூல் | திரிஷ்யம் வாய்ப்பை தவறவிட்டேன் : ஷோபனா வருத்தம் |
நடிகர், நடிகைகளைத்தான் நியூமராலஜி, நேமாலஜி பாடாய் படுத்துகிறது என்றால் இப்போது இந்த பழக்கம் டைரக்டர்களையும் விட்டு வைக்கவில்லை. "பிரதிஞாயிறு 9.00 மணி முதல் 10.30 மணி வரை" படத்தை இயக்கிய வெளியிட்ட கையோடு, "மிட்டாய்" படத்தை தனது பி-டீம் பிளேயர்ஸ் பேனரில் இயக்கி, தயாரித்துள்ள இயக்குநர் எம்.எஸ்.அன்பு தனது பெயரை அன்பு அருள்நிதி என நியூமராலஜி, நேமியாலஜி எல்லாம் பார்த்து மாற்றிக் கொண்டிருக்கிறார். பி-டீம் பிளேயர்ஸ் என இவர் தயாரிப்பு நிறுவனம் தொடங்க காரணம் இவர் பாரதிராஜாவின் சிஷ்யர் எனும் குருபக்தி தான்!