சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
டோலிவுட்டில் வெளியான பாகுபலி படம் பிரமாண்ட வரவேற்புடன் வசூலிலும் சாதனை புரிந்தது. இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் பிரபாஸ், ரானா,அனுஷ்கா,தமன்னா,ரம்யா கிருஷ்ணன், ரோகினி,சத்யராஜ், நாசர் போன்ற பலர் நடித்திருந்தனர். மூன்று வருடங்களாக உருவான பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது துவங்கிவிட்டன. பாகுபலி தி பிகினிங் படத்தில் நடித்த கலைஞர்களே பாகுபலி தி கன்குலுசன் படத்திலும் நடிக்கவுள்ளனர்.
பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தயாராகி வருவதாக கூறியுள்ள தமன்னா பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தைக் காட்டிலும் பிரமாண்டமாகவும், பிரம்மிப்பூட்டும் விதமாகவும் அமையும் என கூறியுள்ளார். இப்படத்தின் கதை குறித்து தனக்கு முழுமையாக தெரியாது என தமன்னா தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்து வரும் தோழா படம் தெலுங்கிலும் வெளிவரவுள்ளது.