அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் |
பாண்டிராஜின் உதவியாளர் நவீன் இயக்கி நாயகனாக நடித்த படம் மூடர்கூடம். இந்த படத்தில் இன்னொரு ஹீரோவாக நடித்தவர் ராஜாஜி. அவர் தற்போது சதுரன் என்ற படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். சுரேஷ்கிருஷ்ணாவின் உதவியாளர் ராஜீவ் பிரசாத் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.