சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகை ரம்யா நம்பீசன் பாடகியாக மாறி ரொம்ப நாட்களாச்சு. மலையாளத்தில் இவன் மெகாரூபன் என்ற படத்தில் இவர் பாடிய 'ஆண்டலோண்டே' என்ற பாடல் இவரது குரலுக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை கூட்டியது. அதன்பின்னர் தேசியவிருதுகள் பெற்ற 'தட்டத்தின் மறயத்து' படத்தில் இவர் பாடிய முத்துச்சிப்பி என்ற பாடல் ஒரு காலத்தில் கேரளாவின் தேசியகீதம்போல திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்தது.