பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! |
வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்க தயங்காதவர் தான் மலையாள இந்திரஜித். பிருத்விராஜின் அண்ணனான இவருக்கு தற்போது மலையாளத்தில் விஷ்ணு விஜயன் என்பவர் இயக்கிவரும் 'அடூரும் தோப்பிலும் அல்லந்தொரு பஷி' என்கிற படத்தில் அப்படி ஒரு கேரக்டரும் கெட்டப் சேஞ்சும் கிடைத்திருக்கிறது. கதைப்படி தனது குடும்பத்தினருடன் சண்டையிட்டுக்கொண்டு சின்ன வயதிலேயே மும்பைக்கும் செல்லும் சிறுவன், வளர்ந்து, பின்னாளில் தனது தந்தையின் மரணச்செய்தி கேட்டு ஊருக்கு வருகிறான்.