100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
விலாசம் படத்தின் மூலம் தனக்கு ஒரு விலாசம் கிடைக்கும் என எதிர்பார்த்த பவனுக்கு கடைசியில் ஏமாற்றமே கிடைத்தது. இருந்தாலும் தனது முயற்சியை விடாமல் இருக்கிறார். அடுத்தபடியாக அவர் நடித்து உள்ள காலகட்டம் படம் ரிலீஸாக இருக்கிறது. இதனை எதிர்நோக்கி உள்ளார் பவன். இதை தொடர்ந்து கள்வர்கள் படம் திரைக்கு வர உள்ளது. இந்த படங்களின் முடிவுகளுக்கு பிறகு அடுத்த படங்களை ஒப்புக்கொள்வது என முடிவு எடுத்துள்ளார் பவன்.