100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
கோலிவுட் ஸ்வீட் ஸ்டால், காஜல் அகர்வால், 30 வயதை எட்டி விட்டாராம். இதனால், விரைவில், தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும், அதனால் தான், புதிதாக படங்களில் நடிப்பதை தவிர்க்கிறார் என்றும், வதந்திகள் ரெக்கை கட்டி பறக்கின்றன. இதைக் கேள்விப்பட்டதிலிருந்து அம்மணி, கடும் அப்செட்டில் இருக்கிறார். ரொம்ப நாளுக்கு பின், இப்போது தான், கணிசமான படங்களை கைப்பற்றி, முன்னணி நடிகர்களின் படங்களில்நடிக்கிறேன். இந்த நேரம் பார்த்து, கல்யாணம், காதுகுத்து என, வதந்தியை பரப்புகிறார்களே. அவர்கள் மட்டும், என் கையில் கிடைத்தால், அப்போது இருக்குகச்சேரி என, தன் அழகான பற்களை, நற நறவென கடிக்கிறார், காஜல், என்னையும், கொஞ்சம் சம்பாதிக்க விடுங்களேன் என, வயிற்றெரிச்சல் பார்ட்டிகளுக்கு, உருக்கமான வேண்டுகோளும் விடுத்துள்ளாராம், காஜல்.