'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியான 'பராசக்தி' படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். சயின்ஸ் பிக் ஷன் படமாக உருவாகும் இது பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது. தற்போது இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.
இதற்கிடையில் சிவகார்த்திகேயன் ‛தாய் கிழவி' என்ற படத்தை தயாரித்துள்ளார். ராதிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இயக்குனர் சிவகுமார் முருகேசன் ஒரு கதையை சிவகார்த்திகேயனிடம் கூறி உள்ளார். அவர் சொன்ன கதையை கேட்டு சிவகார்த்திகேயன் வியந்து அவரது இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம். தன் படங்களின் கால்ஷீட்டை பொறுத்து இவரது படத்தில் நடிப்பது பெற்று யோசித்து வருகிறாராம்.




