Advertisement

சிறப்புச்செய்திகள்

பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்கிறாரா சிவகார்த்திகேயன்?

19 மார், 2026 - 11:44 IST
எழுத்தின் அளவு:
Is-Sivakarthikeyan-remaking-a-Kannada-film-in-Tamil
Advertisement

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பக்கம் படங்களில் நடித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக புதுப்புது இயக்குனர்களை அறிமுகப்படுத்தி மீடியம் பட்ஜெட்டில் வெற்றி படங்களாக தயாரித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்த தாய் கிழவி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடி என்கிற வசூல் இலக்கையும் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தை இயக்குனர் அம்மமுத்து சூர்யா என்பவர் இயக்க உள்ளதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் 2023ல் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‛ஹாஸ்டல் ஹுடுகாரு பேககிடாரே' என்கிற படத்தை தான் தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.. அது மட்டுமல்ல இந்த படத்தின் ஒரிஜினலில் ரிஷப் ஷெட்டி நடித்த ஒரு கேமியோ கதாபாத்திரத்தை இங்கே தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நீளிரா: மற்றுமொரு இலங்கை படம்நீளிரா: மற்றுமொரு இலங்கை படம் பிளாஷ்பேக்: ப நீலகண்டனை படவுலகிற்கு அழைத்து வந்த “நாம் இருவர்” பிளாஷ்பேக்: ப நீலகண்டனை படவுலகிற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap