'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

மண்ணில் பிறந்தவர்கள் என்றாவது ஒருநாள் இறக்கத் செய்வார்கள். சிலபேர் வாழ்ந்து முடிந்து வயதான பின் மறைந்தவர்களும் உண்டு. இளம் வயதில், நடுத்தர வயதில் மறைந்தவர்களும் உண்டு. அப்படி 2025ல் தமிழ் சினிமாவில் மனோஜ் பாரதிராஜா, ரோபோ ஷங்கர், சரோஜா தேவி, கோட்டா சீனிவாச ராவ், மதன் பாப், ஏவிஎம் சரவணன் உள்ளிட்டோர் மறைந்தனர். இறந்த பிரபலங்கள் கீழே...
ஜன., 9 : பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன்
ஜன., 18 : இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன்
பிப்., 5 : பழம்பெரும் நடிகை புஷ்பலதா
மார்., 16 : நடிகை பிந்து கோஷ்
மார்., 25 : நடிகர் மனோஜ் பாரதிராஜா
ஏப்., 4 : நடிகர் ரவிக்குமார்
ஏப்., 7 : தயாரிப்பாளர் எம்.ராமநாதன்
ஏப்., 13 : இயக்குனர், தயாரிப்பாளர் ஜி.சேகரன்
மே 10 : நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி
மே 29 : நடிகர் ராஜேஷ்
ஜூன் 14 : பாடகி, நடிகை கொல்லங்குடி கருப்பாயி
ஜூன் 27 : பழம்பெரும் நடிகர் சீனிவாசன்
ஜூலை 13 : நடிகர் கோட்டா சீனிவாச ராவ்
ஜூலை 14 : நடிகை சரோஜாதேவி
ஜூலை 18 : இயக்குனர் வேலு பிரபாகரன்
ஜூலை 19 : நடிகர் மு.க.முத்து
ஆக., 2 : நடிகர் மதன் பாப்
ஆக., 30 : இயக்குனர் எஸ்என் சக்திவேல்
செப்., 3 : நடிகர் சூரியகோஸ் ரங்கா
செப்., 5 : பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன்
செப்., 18 : நடிகர் ரோபோ ஷங்கர்
அக்., 11 : ஒளிப்பதிவாளர் பாபு
அக்., 17 : பழம்பெரும் நடிகை, பாடகி பாலசரஸ்வதி தேவி
அக்., 23 : இசையமைப்பாளர் சபேஷ்
நவ., 10 : நடிகர் அபிநய்
நவ., 14 : இயக்குனர் வி சேகர்
நவ., 30 : இயக்குனர் தேவதாஸ்
டிச., 4 : தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன்
டிச., 31 : கிராமிய, நாட்டுபுற பாடகி லட்சுமி அம்மாள்