ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

எம்.பி.ஆர். பிலிம்ஸ் மற்றும் ஸ்கை லைன் சினிமாஸ் இணைந்து தயாரித்து, அறிமுக இயக்குனர் பித்தாக் புகழேந்தி இயக்கத்தில் பாடகர் மனோ மகன் துருவன், மீனாட்சி, ஆர்.கே.சுரேஷ் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‛வட்டக்கானல்'. விரைவில் ரிலீசாக உள்ள இப்படத்தில், நெய்வேலியை சேர்ந்த ஆர்.கே. வரதராஜ் வில்லத்தனமான பிரதான வேடத்தில் நடித்துள்ளார்.
தமிழில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த ஆர்.கே.வரதராஜ், இப்படத்தின் மூலம் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். இவரின் வித்தியாசமான தோற்றம், வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களை கவரும் என்கின்றனர். மேலும், இவரின் நடிப்பு திறமையை அறிந்து மேலும் இரண்டு படங்களில் அவர் கமிட்டாகியுள்ளாராம்.