வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அடுத்த தலைமுறை சேர்ந்த ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் அளித்தார் அந்த வரிசையில் அவர் விஜயகாந்துடன் நடித்த படம் 'வீரபாண்டியன்'.
கார்த்திக் ரகுநாத் இயக்கிய இந்த படத்தை இயக்குனர் துரை தயாரித்தார். சங்கர்- கணேஷ் இசை அமைத்தனர். அசோக் சவுத்ரி ஒளிப்பதிவு செய்தார்.
சிவாஜி கணேசன், விஜயகாந்த், ராதிகா, ஜெய்சங்கர், ராதாரவி, ரஞ்சித், வி. கே. ராமசாமி பண்டரிபாய், சுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
பல கோடி மதிப்புள்ள கோவில் நகைகளை திருட முயற்சிக்கும் ஒரு கும்பலுக்கும் அதை தடுக்க போராடும் ஹீரோவுக்குமான கதை. சிவாஜி பஞ்சாயத்து தலைவராகவும் சிவாஜியின் சகோதரியை காதலிக்கும் நபராக விஜயகாந்த்-ம் நடித்திருந்தனர்.




