நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் இருவர் நிறுவனங்களின் தயாரிப்பில் ரத்ன குமார் இயக்கி வரும் படத்தில் நாயகனாக 'ரெட்ரோ' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விது நடித்து வருகிறார். இவர் கார்த்திக் சுப்புராஜின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கதாநாயகனாக நடித்து வரும் முதல் படமே நிறைவு பெறாத நிலையில் கார்த்திக் சுப்புராஜ் விதுவை கதாநாயகனாக வைத்து இரண்டாவது படத்தை தயாரிக்கவுள்ளார். இந்த படத்தை 'ஈட்டி' ரவி அரசுவின் உதவி இயக்குநர் ஹரி என்பவர் இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.