Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஜனநாயகன்' அந்த பட ரீமேக்கா? மீண்டும் வெடித்த சர்ச்சை

23 ஜூன், 2025 - 10:46 IST
எழுத்தின் அளவு:
Is-JanaNayagan-a-remake-of-that-film-Controversy-erupts-again
Advertisement


நடிகர் விஜயின் 51வது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட 'ஜனநாயகன்' சிறப்பு போஸ்டரில் அடுத்த ஆண்டு ஜனவரி 9ல் படம் ரிலீஸ் என அறிவித்துவிட்டார்கள். அந்த போஸ்டரில் போலீஸ் உடையில் இருக்கிறார் விஜய். அவ்வளவுதான், சில விவாதங்கள் தொடங்கிவிட்டது. ஏற்கனவே இந்த படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என்று செய்திகள் வந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் பர்ஸ்ட் லுக், முதல் பார்வை பார்த்தவர்கள் 'அந்த படத்திலும் ஹீரோ ஒரு காட்சியில் போலீஸ் ஆக வருவார். இதிலும் அப்படியே. அந்த படத்திலும் ஹீரோ கையில் டாட்டூ இருக்கும். இதிலும் அப்படியே என திரைக்கதை எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால், இன்றுவரை ரீமேக் என்பது குறித்து எந்த தகவலையும் படக்குழு சொல்லவில்லை. ஏற்கனவே, இந்தியில் வெற்றி பெற்ற பிங்க படத்தைதான், அஜித்தை வைத்து நேர் கொண்ட பார்வை என்ற பெயரில் இயக்கினார் எச்.வினோத். அந்த படம் ஹிட்டாகவில்லை. மீண்டும் ரீமேக் படம் இயக்குவரா? அதுவும் விஜயின் கடைசி படம் பாலகிருஷ்ணா படத்தின் ரீமேக் என்பது நம்ப முடியவில்லை என்று இன்னொரு தரப்பும் சொல்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா வாழ்க்கை சினிமாவாகிறதுபாடலாசிரியர் கார்த்திக் நேத்தா ... ஒய்.ஜி.மகேந்திரனின் 'சாருகேசி': ரஜினி சொன்னதால் படம் இயக்கிய சுரேஷ்கிருஷ்ணா ஒய்.ஜி.மகேந்திரனின் 'சாருகேசி': ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in