'ரெய்டு 2' படத்தில் சிறப்பு பாடலில் தமன்னா! | 'சாரி' கவர்ச்சி படமல்ல, கருத்து படம்: ராம் கோபால் வர்மா | பிளாஷ்பேக் ; ஒரே ஆண்டில் 15 படங்கள், ஒரே நாளில் 3 படங்கள் : மோகன் சாதனை | பிளாஷ்பேக் : மனைவியை தமிழில் அறிமுகப்படுத்திய தெலுங்கு இயக்குனர் | வடிவேலு இறங்கி வருவார்... என் ஒரு கோடி இன்னமும் அவரிடம் தான் உள்ளது : ஆர்கே | பிளாஷ்பேக்: இலக்கிய தமிழில் உரையாடல் இருந்தும் இலக்கைத் தவறவிட்ட “துளி விஷம்” | மாதவனின் டெஸ்ட் போட்டி ரசிகர்களை ஈர்க்குமா? | ஒரு வருடத்திற்குப் பிறகு ஓடிடியில் 'லால் சலாம்' | திரையரங்கை தொடர்ந்து ஓ.டி.டி.,க்கு வரும் பெருசு | குட் பேட் அக்லி முதல் காட்சி எப்போது? : சிறப்பு காட்சிக்கு அனுமதி உண்டா |
பாலுமகேந்திரா இயக்கிய கன்னட படமான 'கோகிலா' படம் மூலம் அறிமுகமாகி பின்னர் மூடுபனி, நெஞ்சத்தை கிள்ளாதே படங்களின் மூலம் புகழ்பெற்றவர் மோகன். 'மைக் மோகன்' என்று கிண்டலடிக்கப்பட்டாலும் யாராலும் முறியடிக்க முடியாத சாதனைகளை படைத்தவர் மோகன்.
அதில் ஒன்று தான் 1984ம் ஆண்டு அவர் நடித்த 15 படங்கள் வெளிவந்தன. உன்னை நான் சந்தித்தேன், நான் பாடும் பாடல், நிரபராதி, விதி, ஓ மானே மானே, ஓசை, நூறாவது நாள், 24 மணி நேரம், அம்பிகை நேரில் வந்தாள், அன்பே ஓடி வா, சாந்தி முகூர்த்தம், நெஞ்சத்தை அள்ளித்தா, மகுடி, ருசி, வாய்ப்பந்தல் ஆகியவை அந்த படங்கள்.
இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் 23ம் தேதி ஓ மானே மானே, ஓசை, உன்னை நான் சந்தித்தேன் படங்கள் வெளியானது. இந்த ஆண்டு வெளியான 15 படங்களில் ஒரு சிலவற்றைத் தவிர மற்ற அனைத்துமே வெற்றிப் படங்களாக அமைந்தது. இதேபோன்ற சாதனையை சிவாஜியும், ரஜினியும் நிகழ்த்தி உள்ளனர்.