ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
நடிகர் சிலம்பரசன் தற்போது அவரது 49வது படமாக பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். நேற்று இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துபாயில் துவங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் போட்டோ லீக் ஆகி வைரலானது. கூடுதலாக இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. சந்தானம் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய பிறகு மற்ற நடிகர்களின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். மதகஜராஜா படத்தின் வெற்றியே இந்த மாற்றத்திற்கு காரணம் என்கிறார்கள். தற்போது சந்தானம் ஹீரோவாக டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது.