ஷங்கரை மீட்டு எடுக்க உருவாகுமா 'வேள்பாரி'? | 'ரெட்ரோ' தெலுங்கு உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம் | ஓடிடியில் வரவேற்பைப் பெறுமா 'விடாமுயற்சி' | ஜிவி பிரகாஷை புறக்கணிக்கிறதா 'குட் பேட் அக்லி' குழு | தமிழ் ரசிகர்களின் அன்பால் பூரித்த கயாடு லோஹர் | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ! | சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் சிங்கிள் பாடல் வெளியானது! | மாதம்பட்டி ரங்கராஜ் ரகசிய திருமணமா? | அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட ராஜ்குமார் பெரியசாமி! | காலை இழந்த லொள்ளு சபா நடிகர்! பிரபலங்கள் உதவிக்கரம் |
மலையாளத்தில் வெளியான 'பிரேமலு' என்ற படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் ஜி.வி. பிரகாஷூக்கு ஜோடியாக 'ரெபல்' என்ற படத்தில் அறிமுகமானவர் மமிதா பைஜூ. தற்போது விஜய் நடித்து வரும் 'ஜனநாயகன்' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்தபடியாக 'லவ் டுடே, டிராகன்' படங்களில் நாயகனாக நடித்த பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அவரது அடுத்த படத்தில் நடிக்கிறார் மமிதா பைஜூ. இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.