அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் |
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், சோனு சூட், அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் இணைந்து நடித்த படம் 'மதகஜராஜா'. படம் ரெடியாகி கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வந்த இப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தனர்.
தற்போது வரை இப்படம் தமிழ்நாட்டில் ரூ.50 கோடி வசூலை நெருங்கியுள்ளது. இந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு இப்போது மதகஜராஜா படத்தினை வருகின்ற ஜனவரி 31ம் தேதி அன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தெலுங்கு பதிப்பில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர். இதற்கிடையில் இன்று ஜன.23ம் தேதி அமெரிக்காவில் மதகஜராஜா படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.