கேம் சேஞ்ஜர் - தெலுங்கு மாநிலங்களில் தாமதமாகும் முன்பதிவு | 'ஆசை' படத்தில் அஜித்துக்கு டப்பிங் பேசியது யார் தெரியுமா? | உதயா ஜோடியான கன்னட நடிகை | ஒரே படத்தின் முதல் பாகத்தை இயக்கிய கணவன், 2ம் பாகத்தை இயக்கிய மனைவி | ஸ்பை ஏஜெண்டாக நடிக்கும் வாமிகா கபி | 100 கோடியில் உருவாகும் 'நாகபந்தம்' | விஷால் உடல்நிலைக்குக் காரணமான 'அவன் இவன்' | பிளாஷ்பேக்: ஒரு வாக்கு வித்தியாசத்தில் தேசிய விருதை இழந்த சரிதா | 'மத கஜ ராஜா' படத்திற்குக் கிடைத்த விமோசனம் : இந்தப் படங்களுக்குக் கிடைக்காதா ? | பிளாஷ்பேக்: கே.சுப்ரமணியம் மனைவியுடன் நடித்த படம் |
சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான அவினாஷ் தொடர்ந்து சீரியல்களிலும் என்ட்ரி கொடுத்தார். அழகு, அம்மன், சாக்லெட் ஆகிய சீரியல்களில் நடித்த அவர் கடைசியாக கயல் சீரியல் நடித்த போது பாதியிலேயே வெளியேறினார். அண்மையில் தனது நீண்ட நாள் காதலியான தெரசா என்பவரை திருமணம் செய்து கொண்ட அவினாஷ், தற்போது தான் அப்பாவாக போகும் மகிழ்ச்சியான செய்தியை க்யூட்டான புகைப்படங்களுடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அவினாஷ் - தெரசா தம்பதியினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.