சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

விஜய் டிவியில் தொகுப்பாளர் மற்றும் ரியாலிட்டி ஷோக்களின் மூலம் பிரபலமானவர் ரம்யா சுப்பிரமணியம். தமிழில் மாஸ்டர், ஆடை, ரசவாதி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது ரம்யா சுப்பிரமணியத்தின் திரை பயணத்தில் அடுத்தகட்ட பெரிய படமாக மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியாகும் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் நடக்கிறது.