சரோஜினி சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கும் குஷ்பூ! | சூர்யா 45-ல் இணைந்த இரண்டு பிரபலங்கள் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | அல்லு அர்ஜுன் கைது மூலம் புஷ்பா 2 வசூலுக்கு உதவி செய்த முதல்வர் : ராம் கோபால் வர்மா கிண்டல் | கொஞ்சம் சீரியஸா இருங்க : பஹத் பாசிலையும் ஜோதிர்மயியையும் சத்தம் போட்ட இயக்குனர் | மோகன்லாலை இயக்கும் ஆவேசம் பட இயக்குனர் | யார் கல்லெறிந்தாலும் கவலை இல்லை, கடவுள் எனக்கு பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுப்பார் - நடிகர் திலீப் | கூண்டோடு விலகிய நடிகர் சங்க நிர்வாகிகளை அழைத்து மெகா நிகழ்ச்சி நடத்தும் சுரேஷ் கோபி | ‛குட் பேட் அக்லி' படப்பிடிப்பை முடித்த அஜித் : ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக் : நடிகர் திலகத்தின் உயர்வான நடிப்பிற்கு உரமிட்ட “உயர்ந்த மனிதன்” | ‛சிவகார்த்திகேயன் 25' படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா |
நடிகர் சூர்யா நடித்து கடைசியாக வெளிவந்த 'கங்குவா' படம் தோல்வி அடைந்தது .கடைசி 10 வருடங்களில் சூர்யா நடித்து திரையரங்குகளில் வெளிவந்த படங்கள் தொடர் தோல்வியை தழுவியது.
சமீபகாலமாக வெற்றி படத்திற்காக புதிய இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து வருகிறார் சூர்யா. இந்த வரிசையில் கார்த்திக் சுப்பராஜ், ஆர்.ஜே. பாலாஜி, வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனுஷை வைத்து வாத்தி, துல்கர் சல்மானை வைத்து லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கும் அடுத்த படத்தையும் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதன் நிறுவனர் நாக வம்சி சமீபத்தில் சூர்யாவை சந்தித்து வெங்கி அட்லூரி இயக்கும் அடுத்த படத்தில் சூர்யா நடிப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.