கீர்த்தி சுரேஷ் திருமணம் : நேரில் சென்று வாழ்த்திய விஜய் | மிஸ் யூ தள்ளிப்போன விரக்தி ; தொடர்ந்து புஷ்பா 2 மீது சித்தார்த் காட்டம் | பாலியல் வழக்கில் இயக்குனர் பாலச்சந்திர மேனனுக்கு முன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம் ; புகார்தாரருக்கு குட்டு | தமன்னா பட நடிகர் கடத்தப்பட்டு 12 மணி நேரம் சித்ரவதை ; சாமர்த்தியமாக தப்பினார் | காதலர் ஆண்டனியை மணந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ் : கோவாவில் திருமணம் கோலாகலம் | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மலையாள இயக்குனருடன் இணையும் சூர்யா | நான் பத்தாம் வகுப்பு பெயில் - கத்ரீனா கைப் | சித்தார்த் கைவசம் 8 புதிய படங்கள் | ‛‛நாங்கள் பரம எதிரிகள் கிடையாது. ஆனால்...'': தனுஷ் பற்றி மனம்திறந்த நயன்தாரா |
நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி திருமணம் கோவாவில் இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்த தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி சினிமாவை சேர்ந்த முக்கியமான பிரபலங்கள் கோவா சென்றுள்ளார்கள். குறிப்பாக, நடிகர் விஜய் பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். அங்கு அவர் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும், பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த பைரவா, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த சர்கார் போன்ற படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ், விஜய்யின் தீவிரமான ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.