புஷ்பா 2 - நான்கு நாட்களில் 800 கோடி வசூல் | பிளாஷ்பேக்: சிகரெட் புகைத்த நாயகி | 'மெட்ராஸ்காரன்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் | பிளாஷ்பேக்: அண்ணன் தங்கை பாசம் பேசி, அழியா புகழ் வசனகர்த்தாவான ஆரூர் தாஸ் | சூர்யா 45 படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகல் | சோஷியல் மீடியா ட்ரோலில் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் - வாணி போஜன் | மீண்டும் சீரியலில் 'மோதலும் காதலும்' சமீர்! | இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த டாப் 10 படங்கள் எது தெரியுமா...? | புதிய கார் வாங்கிய ஸ்வாதி கொன்டே! | ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் அணிலா! |
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி டியோல், திஷா பதானி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'வேட்டையன்'. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இத்திரைப்படம். வருகின்ற நவம்பர் 14ம் தேதி அன்று திரைக்கு வருவதையொட்டி இதற்கான புரொமோஷன் நிகழ்ச்சிகள் வட இந்தியாவில் தொடங்கி தற்போது ஹைதராபாத்தில் படக்குழு இறங்கியுள்ளனர். இப்போது தெலுங்கில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பட புரொமோஷனுக்காக சூர்யா சென்றுள்ளார் அப்போது நாகார்ஜூனா உடன் சூர்யா எடுத்து கொண்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.