அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
சூரரைப்போற்று படத்திற்கு பிறகு இந்த படத்தை ஹிந்தியில் சர்பிரா என்ற பெயரில் ரீ-மேக் செய்தார் இயக்குனர் சுதா கொங்கரா. ஆனால் படம் தோல்வியை தழுவியது. அதேசமயம் மீண்டும் சுதா கொங்கரா - சூர்யா கூட்டணியில் 'புறநானூறு' என்கிற படம் உருவாகுவதாக சொன்னார்கள்.
ஆனால் படத்தின் கதை விஷயத்தில் ஏற்பட்ட பிரச்னையால் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து புறநானூறு திரைப்படத்தில் சூர்யாவிற்கு பதிலாக கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியானது. இப்படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகிறது. இதனை டாவுன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இப்போது இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து இதன் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.