மணிரத்னம் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
டிக் டாக் மூலம் பிரபலமான கேப்ரில்லா செல்லஸ் நடிப்பின் மீது அதீத காதல் கொண்டவர். தனது விடா முயற்சியால் சினிமாவிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். அதிலும், இவர் நடித்த 'சுந்தரி' தொடர் கேப்ரில்லாவை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதன்பிறகு மிகவும் பிரபலமான செலிபிரேட்டியாக வலம் வந்த கேப்ரில்லா செல்லஸ் பள்ளி, கல்லூரிகளில் சீப் கெஸ்ட்டாக கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் கேப்ரில்லா, நெஞ்சுக்கு நடுவே டாட்டூ போட்டுக்கொண்டு கிளாமராக போட்டோ வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் சிலர் இவ்வளவு கவர்ச்சியா டாட்டூ தேவையா? என கேப்ரில்லாவிற்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.