சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி |

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி இணைந்து நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்த திரைப்படம் 'விடுதலை பாகம் 1'. இதன் வெற்றியைத் தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி, சூரி மற்றும் மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.
இன்னும் ஒரு சில நாட்கள் இதன் படப்பிடிப்பு மீதமுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 20ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ் வாரம் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் தினங்களைக் குறிவைத்து வெளியாகிறது.