சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 | வனிதா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு | நயன்தாரா ஒரு சொகுசு பூனை: சுசித்ரா தாக்கு | படம் பிடிக்காமல் பாதியில் வெளியேறினால் பாதி கட்டணம் திருப்பித் தரப்படும்: புதிய திட்டம் அறிமுகம் | ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுக்கு இங்கிலாந்தின் உயரிய பட்டம் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 25) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ரோமியோ ஜுலியட்
பகல் 03:00 - சுறா
மாலை 06:30 - சண்டக்கோழி-2
கே டிவி
காலை 10:00 - வாஞ்சிநாதன்
மதியம் 01:00 - குட்டி (2010)
மாலை 04:00 - மிரட்டல்
இரவு 07:00 - பாபநாசம்
கலைஞர் டிவி
காலை 10:00 - ஜெயில்
மதியம் 01:30 - டாடா
ஜெயா டிவி
காலை 09:00 - மழை
மதியம் 01:30 - தொடரி
மாலை 06:30 - வேலாயுதம்
இரவு 11:00 - தொடரி
கலர்ஸ் தமிழ்
பகல் 09:00 - காபி
காலை 11:30 - யுத்தசத்தம்
மதியம் 02:00 - தேஜாவு
மாலை 04:30 - பொன் ஒன்று கண்டேன்
இரவு 07:00 - யுத்தசத்தம்
இரவு 09:30 - தேஜாவு
ராஜ் டிவி
காலை 09:30 - வேலைக்காரன் (1987)
மதியம் 01:30 - பக்கா
இரவு 10:00 - நெஞ்சில் ஒரு முள்
பாலிமர் டிவி
மதியம் 02:00 - வெற்றிமாறன் ஐபிஎஸ்
மாலை 06:30 - இவனுக்கு தண்ணில கண்டம்
வசந்த் டிவி
காலை 09:30 - தௌலத்
மதியம் 01:30 - நினைவே ஒரு சங்கீதம்
இரவு 07:30 - வேட்டைக்காரன் (1964)
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ஜாக்பாட்
மதியம் 12:00 - லக்கிமேன் (2023)
மாலை 03:00 - சந்தீப் கிஷன்ஸ் மைக்கேல்
சன்லைப் டிவி
காலை 11:00 - என் தங்கை (1952)
மாலை 03:00 - கோமாதா என் குலமாதா
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - ஜவான்
பகல் 04:00 - யானை
மெகா டிவி
மதியம் 12:00 - மாப்பிள்ளை கவுண்டர்
பகல் 03:00 - துணை முதல்வர்
இரவு 11:00 - இரு கோடுகள்