'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

இயக்குனர்
விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் கோலி சோடா 1, 2. இரண்டு
பாகங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோலி
சோடா மூன்றாம் பாகத்தை விஜய் மில்டன் இயக்கி வந்தார்.
இதில் சேரன்,
ஷாம், அபிராமி, புகழ், அவந்திகா, அம்மு அபிராமி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட
நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுவதும்
முடிவடைந்து ஹாட் ஸ்டாரில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தையால் இப்படம்
வெளியீட்டில் தள்ளிப் போனது. சமீபத்தில் இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக
முடிவடைந்தது.
இந்த நிலையில் கோலி சோடா மூன்றாம் பாகத்திற்கு 'கோலி
சோடா ரைசிங்' என தலைப்பு வைத்துள்ளனர். தற்போது விரைவில் ஹாட் ஸ்டார் ஓடிடி
தளத்தில் வெளியாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.




