'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் இந்த படத்தை நெல்சன் இயக்கவுள்ளார். ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இதன் புரோமோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது முதற்கட்டமாக இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரியங்கா மோகன் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிறார்கள். டாக்டர் படத்திற்கு பிறகு மீண்டும் நெல்சன் இயக்கத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




