'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

ஹாலிவுட்டில் பிராங்க் இ.பிளவர்ஸ் என்பவர் இயக்கி உள்ள படம் தி பிளப். பிரியங்கா சோப்ரா கதையின் நடிகையாக நடித்துள்ள இந்த படம் அதிரடியான ஆக் ஷன் கதையில் உருவாகி உள்ளது. அவருடன் கார்ல் அர்பன் நடித்துள்ளார். சர்வதேச பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த படத்தை இன்று அமேசான் பிரைம் ஓடிடியில் நேரடியாக வெளியிட்டுள்ளார்கள். தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் நடித்து வந்த பிரியங்கா சோப்ரா, சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் வாரணாசி மூலம் இந்திய படத்தில் நடிக்கிறார். இந்திய ரசிகர்களை டார்கெட்டாக கொண்டு இந்த படத்தை ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளிலும் டப் செய்து வெளியிட்டுள்ளார்கள்.