'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

மராத்தி மொழியில் பல படங்களை இயக்கியவர் கிஷோர் பெல்லேக்கர். இவரது இயக்கத்தில் கடந்த ஜனவரி 30ம் தேதி வெளியான படம் காந்தி டாக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளார்கள். வசனம் இல்லாமல் மவுன படமாக திரைக்கு வந்தது. எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபீசில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் இந்த படம் மார்ச் 6ம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




