திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா |
கடந்த 2021ம் ஆண்டில் அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வக்குமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து வெளிவந்த படம் 'பேச்சுலர்'. இப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இவர் அடுத்து கார்த்தியை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வந்தது. இந்த நிலையில் திடீரென சதீஷ் செல்வக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக புதிய படத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு 'ஓர் மாம்பழ சீசனில்' என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளனர் .