இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் தங்கலான். பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் வெளியானது. இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள நிலையில் நாளை புதன்கிழமை அன்று தங்கலான் படத்தின் மினிக்கி மினிக்கி என்ற பாடல் வெளியாக உள்ளது. தற்போது இந்த பாடலின் 32 வினாடி புரோமோ வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பா. ரஞ்சித், முழு பாடல் வீடியோ நாளை வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்.