ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 | வனிதா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூலை 14) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - வைகுண்டபுரம்
பகல் 03:00 - நம்ம வீட்டுப் பிள்ளை
மாலை 06:30 - லியோ
கே டிவி
காலை 07:00 - புதுக்கோட்டையிலிருந்து சரவணன்
காலை 10:00 - ஒஸ்தி
மதியம் 01:00 - ஏ1
மாலை 04:00 - ஜாம்பி
இரவு 07:00 - ஈட்டி (2015)
இரவு 10:30 - ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்
கலைஞர் டிவி
காலை 08:00 - சார்பட்டா பரம்பரை
மதியம் 01:30 - விடுதலை-1
மாலை 06:00 - சிங்கப்பூர் சலூன்
இரவு 09:00 - வெயில்
ஜெயா டிவி
காலை 09:00 - பசங்க-2
மதியம் 01:30 - வசீகரா...
மாலை 06:30 - ஐ
இரவு 11:00 - வசீகரா...
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - இன்பா ட்விங்கிள் லில்லி
காலை 12:00 - எலி
பகல் 03:00 - நளனும் நந்தினியும்
மாலை 06:00 - ஆடை
இரவு 09:00 - இன்பா ட்விங்கிள் லில்லி
ராஜ் டிவி
காலை 09:30 - விளையாட்டு ஆரம்பம்
மதியம் 01:30 - முத்துராமலிங்கம்
இரவு 10:00 - எங்க வீட்டு தெய்வம்
பாலிமர் டிவி
மதியம் 02:00 - ஜப்பானில் கல்யாணராமன்
மாலை 06:30 - மைக்கேல் மதன காம ராஜன்
வசந்த் டிவி
காலை 09:30 - கல்யாணப்பரிசு
மதியம் 01:30 - சென்னையில் ஒரு நாள்-2
இரவு 07:30 - புதிய பூமி
விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 - துப்பறிவாளன்
காலை 09:00 - சிவகுமாரின் சபதம்
மதியம் 12:00 - கடைக்குட்டி சிங்கம்
மாலை 03:00 - ரேஸ் குர்ரம்
மாலை 06:00 - டெடி
இரவு 09:00 - உங்களுக்காக ஒருவன்
சன்லைப் டிவி
காலை 11:00 - நான் ஆணையிட்டால்
மாலை 03:00 - ஆணிவேர்
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - வந்தா ராஜாவாதான் வருவேன்
மதியம் 01:30 - லாக் அப்
மாலை 04:00 - யானை
மெகா டிவி
மதியம் 12:00 - விஷ்ணு
பகல் 03:00 - அந்தமான் காதலி
இரவு 11:00 - மாணவன்