விஜய்யுடன் போட்டோ : பூஜாவை விட 'லைக்குகளை' அள்ளிய மமிதா | சோலோ ஹீரோயின் ஆனார் சம்யுக்தா : போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் | ஜெயம் ரவிக்கு அக்காவாக நடிக்க பூமிகா மறுத்தாரா? - இயக்குனர் விளக்கம் | சிவாஜி - விஜய் பட தலைப்பில் அர்ஜூன் தாஸ் - அதிதி படம் | அக். 7ல் வெளியாகும் பிளடி பெக்கர் டீசர் | அக்., 5, ‛சேவ் தி டேட்டிற்கு' விடை கிடைத்தது : இயக்குனர் ஆனார் வனிதா | சாதி, மதம் மனிதனை வெறுக்க செய்யும்... பயணமே சிறந்த கல்வி - அஜித் அட்வைஸ் | ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போகும் ராஜேஷ்.எம் | டிவி நிகழ்ச்சிகளும், சினிமா நட்சத்திரங்களும்… வரவேற்பு பெறுவாரா விஜய் சேதுபதி? | ஜல்லிக்கட்டு மூலம் வந்த வேட்டையன் வாய்ப்பு : ரஜினி குறித்து பிரமிக்கும் மலையாள வில்லன் |
தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான கே ஆர் விஜயா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‛சிறகடிக்க ஆசை' சீரியல் குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதனால் அவர் அந்த சீரியலில் நடிக்கிறாரா என்றும் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். இது தொடர்பாக அந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், 'மூத்த நடிகை கே ஆர் விஜயா இன்று நான் சிறுதும் எதிர்பாராத நேரத்தில் வருகை தந்தார். அவர்களை நேரில் சந்தித்த நிமிடம் மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது' என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சீரியலின் கதாபாத்திரமான முத்து, சர்ப்ரைஸ் கொடுக்க இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் அவர் கே ஆர் விஜயாவை அழைத்து வருவது தான் சர்ப்ரைஸாக இருக்குமென ரசிகர்கள் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.