மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? | சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு |
புஷ்பா படத்தில், 'ஐட்டம் டான்ஸ்' ஆடிய, பாணா காத்தாடி நடிகை, புதிய பட வாய்ப்பு இல்லாமல் அல்லாடி கொண்டிருக்கிறார். அதோடு, வேலை வெட்டி இல்லாததால், அம்மணி எந்நேரமும் போதையில் நீந்தி கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த செய்தி டோலிவுட்டில் பரவியதை அடுத்து, அம்மணியுடன் குடித்து, கும்மாளம் போடும் நோக்கத்தில், சில அபிமான, 'ஹீரோ'கள் அவரை துரத்தி வருகின்றனர். சரக்கடிக்க கம்பெனி கொடுத்தால், அதன்பின், தன்னை முழுநேர அந்தரங்க தோழியாக்கி விடுவர் என்று, அவர்களுக்கு பிடிகொடுக்காமல் நழுவி வருகிறார், அம்மணி.