ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! | தனுஷ் படம் நின்றது ஏன்? இயக்குனர் ராம்குமார் விளக்கம் | மூன்றாம் பாலினத்தவர்கள் கடவுளின் குழந்தைகள்: ஆசிம் கெதர்பால் | வாரிசு நட்சத்திரங்களால் பல வாய்ப்புகளை இழந்தேன் ; கிர்த்தி சனோன் வேதனை | 'திரிஷ்யம் 2'வில் இடம்பெறாத கலாபவன் சாஜன் 'திரிஷ்யம் 3'ல் ரீ என்ட்ரி | நான் செட்டாகவில்லை ; அமீர்கானிடம் ஓப்பனாக கூறிய சாய் பல்லவி |

நடிகை நயன்தாரா திருமணம், குழந்தைகளுக்கு பிறகு சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது அறிமுக இயக்குனர் பிளாக்ஷீப் யூடியூப் சேனல் மூலமாக பிரபலமான ‛டூட்' விக்கி இயக்கும் 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா, யோகி பாபு என இருவரும் கோலமாவு கோகிலா படத்திற்கு இணைந்து நடிக்கின்றனர். சான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பை கடந்த சில மாதங்களாக சென்னையில் அரங்கம் அமைத்து நடத்தி வந்தனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் நயன்தாரா சம்மந்தப்பட்ட காட்சிகள் 15 நாட்கள் படமாக்கினால் படப்பிடிப்பு நிறைவு பெறும் எனக் கூறப்படுகிறது.