மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

சூர்யா நடித்த ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் அதையடுத்து தற்போது ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் மொத்த படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் தொடங்க உள்ளன.
இந்த நிலையில் வேட்டையன் படத்தை அடுத்து தெலுங்கு நடிகர் நானி நடிக்கும் படத்தை ஞானவேல் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பு வேட்டையன் படம் திரைக்கு வந்ததும் வெளியாக உள்ளதாம். தெலுங்கில் சரி போதா சனி வாரம் என்ற படத்தில் நடித்து வரும் நானி, அதையடுத்து ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார்.




