Advertisement

சிறப்புச்செய்திகள்

குரங்கு பொம்மை - மகாராஜா கிளைமாக்ஸ் ; ஒரு ஆச்சரிய ஒப்பீடு | கமல் பயோபிக்: ஸ்ருதிஹாசன் சொன்ன "நச்" பதில் | கையில் கோப்பையுடன் நீச்சல் குளத்தில் பாடகி ஜொனிதா காந்தி! | கருடன் பட வில்லன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு | உலக தந்தையர் தினம் - மகன்களுடன் விக்னேஷ் சிவன் விளையாடி மகிழும் வீடியோவை வெளியிட்ட நயன்தாரா!! | உயிர்த்தோழியை குப்பைத்தொட்டி ஆக்கிய ஜனனி! | கருடன் - 50 கோடியை நெருங்கும் வசூல்…ஆனாலும்… | 'கல்கி 2898 எடி' விழாவை பிரம்மாண்டமாக நடத்தத் திட்டம் | அல்லு அர்ஜுன் - அட்லி படம் 'டிராப்'? | விஜய் பிறந்த நாளில் ‛தி கோட்' பர்த்டே ஸ்பெஷல்! வெங்கட் பிரபு வெளியிட்ட பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

25 வருட கார் கனவு : ஆனந்தத்தில் அர்ச்சனா

02 ஏப், 2024 - 12:19 IST
எழுத்தின் அளவு:
25-years-of-car-dream-:-Archana-happy

சின்னத்திரை தொகுப்பாளினி அர்ச்சனா தனது நீண்டநாள் கனவான மெர்சிடஸ் பென்ஸ் சொகுசு காரை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய காரின் மதிப்பு ரூ.75 லட்சம். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ள அர்ச்சனா, ‛இதற்காக 25 வருடம் கஷ்டப்பட்டு உழைத்தேன்' என எமோஷ்னலாக பேசி கண்ணீர் வடிக்கிறார். அவரை போலவே அவரது தாயார், தங்கை, மகள் என அனைவரும் தங்கள் கனவு நனவான மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வர அர்ச்சனாவின் உழைப்பை பாராட்டி பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ரோபோ சங்கர் மருமகனின் மறுபக்கம்ரோபோ சங்கர் மருமகனின் மறுபக்கம் சீரியலை விட்டு விலகிய தர்ஷனா : புதிய அன்பரசி யார் தெரியுமா? சீரியலை விட்டு விலகிய தர்ஷனா : புதிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

மொட்டை தாசன்... - Port Louis,மொரிஷியஸ்
04 ஏப், 2024 - 02:04 Report Abuse
மொட்டை தாசன்... காருக்காக இந்த அலப்பறை தேவைதானா ... 25 வருடம் சம்பாரித்த பெரும்தொகையை காருக்காக தொலைத்துவிட்டு, மீதி வருடங்களை இந்த காரை பராமரிக்க உழைக்க வேண்டும்.
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04 ஏப், 2024 - 08:04 Report Abuse
Mani . V பாட்டில், பாட்டிலாய் கிளிசரீன் தேவைப்பட்டு இருக்கும் போலிருக்கிறதே? சகிக்கவில்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in