Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புது வருடபிறப்பில் ரத்னம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்

31 டிச, 2023 - 05:07 IST
எழுத்தின் அளவு:
Ratnams-first-single-from-the-film-on-Pudu-Prasharpirap


கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து ஹரி, விஷால் கூட்டணியில் உருவாகி வரும் 'ரத்னம்' என்கிற படத்தை தயாரிக்கின்றனர். ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, கவுதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ஏற்கனவே இந்த படத்திலிருந்து ரத்தம் தெறிக்க மோஷன் போஸ்டர் வெளியானது தொடர்ந்து இப்போது ரத்னம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் 'வாராய் ரத்னம்' என்கிற பாடல் புது வருடபிறப்பை முன்னிட்டு ஜனவரி 1ம் தேதி மாலை 7 மணியளவில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வாட்டர் பேபியான மனிஷா யாதவ்!வாட்டர் பேபியான மனிஷா யாதவ்! ‛தி கிரேடஸ்ட் ஆப் ஆல் டைம்' : விஜய் - வெங்கட்பிரபு படத்திற்கு ஆங்கில தலைப்பு ‛தி கிரேடஸ்ட் ஆப் ஆல் டைம்' : விஜய் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)