Advertisement

சிறப்புச்செய்திகள்

அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விடைபெற்றார் ‛கேப்டன்' விஜயகாந்த் - புகைப்பட ஆல்பம் தொகுப்பு

29 டிச, 2023 - 10:00 IST
எழுத்தின் அளவு:

நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்த்(71) உடல்நலக்குறைவால் டிச., 28ல் சென்னையில் காலமானார். விஜயகாந்த்தின் இல்லம், தேமுதிக., அலுவலகம் மற்றும் தீவுத்திடலில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும், சினிமா நட்சத்திரங்களும் அஞ்சலி செலுத்தினர்.

லட்சக்கணக்கான தொண்டர்களும், மக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு மரியாதையுடன் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது உடல் சந்தனபேழையில் வைத்து தேமுதிக., தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த போட்டோக்களின் தொகுப்பு இங்கே.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மக்களின் கண்ணீருடன் விடைபெற்றார் 'கருப்பு நிலா' : 72 குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடல் நல்லடக்கம்மக்களின் கண்ணீருடன் விடைபெற்றார் ... விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்திய விஜய் மீது செருப்பு வீச்சு விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்திய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)