ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் |

பொன்னியின் செல்வன்-2, மாமன்னன் படங்களை அடுத்து லால் சலாம், அயலான், சீனி, தனுஷ்-50, தக் லைப் போன்ற தமிழ் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். இது தவிர, ஹிந்தி, தெலுங்கு, மலையாள படங்களுக்கும் இசையமைக்கிறார். இந்த நிலையில் துபாய் நாட்டில் உள்ள தன்னுடைய வீட்டில் ஹரே கிருஷ்ண கீர்த்தனையை நடத்தி இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இதில் அந்நாட்டை சேர்ந்த பல இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் உருகி பாடுவதை ரசிக்கும் ஏ.ஆர்.ரகுமான் அதை படம் பிடிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது.




