பிளாஷ்பேக்: லட்ச ரூபாய் ஊதியம் பெற்ற முதல் பெண் திரைக்கலைஞர், ஆண் வேடமேற்று நடித்திருந்த “பக்த நந்தனார்” | தம்பி வருகையால் நடிப்பில் கவனம் செலுத்தும் அண்ணன் | ஒரு திரைப்படம் வாழ்க்கையை மாற்றியது: சொல்கிறார் இஸ்மத்பானு | பிளாஷ்பேக் : 'விடாமுயற்சி'க்கு முன்னோடி 'கருடா சௌவுக்யமா' | பிளாஷ்பேக் : முதன் முறையாக ஒரே படத்திற்கு மூன்று கிளைமாக்ஸ் | சமந்தா விவாகரத்து விஷயத்தில் என்னை குற்றவாளியாக பார்க்காதீர்கள்? : நாகசைதன்யா ஆதங்கம் | மசாலா கம்பெனி ஓனர் டூ விருது நடிகர் ! ரவிச்சந்திரனின் வாழ்க்கை பயணம் | கணவர் நேத்ரன் குறித்து மனம் திறந்த தீபா | அஜித்தின் விடாமுயற்சியை முந்திய தண்டேல்! | பிப். 11ல் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பட இசை வெளியீட்டு விழா! |
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பிரியங்கா குமார். முன்னதாக ஏற்கனவே பல குறும்படங்களில் நடித்துள்ள அவர் சினிமாவிலும் வாய்ப்பு தேடி வந்தார். இந்நிலையில், அவர் ஹீரோயினாக அறிமுகமான கன்னட திரைப்படம் 'பேட் மேனர்ஸ்' கடந்த நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து சின்னத்திரை தமிழ் ரசிகர்களும் ப்ரியங்காவின் வெள்ளித்திரை பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.