டிஆர்பி-யில் சிரஞ்சீவி, பிரபாஸை பின்தள்ளிய சிவகார்த்திகேயன்! | தெலுங்கில் மந்தமான வசூலில் அஜித்தின் விடாமுயற்சி! | சிப்பாய் விக்ரம் இல்லாமல் அமரன் வெற்றி முழுமை பெறாது! - ராஜ்குமார் பெரியசாமி | இளையராஜா பயோபிக் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | ஜூலை மாதம் மீண்டும் வருகிறது டைனோசர் | உயர்ந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பேன் : சஞ்சனா நடராஜன் | எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி | 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் | பிளாஷ்பேக் : பாதை மாறி தோற்ற எஸ்.ஏ.சந்திரசேகர் | பிளாஷ்பேக் : சின்ன படம், பெரிய வெற்றி: 80 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஹரிதாஸ்' |
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் விடுதலை பாகம் 1. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
இந்த இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் பிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் இணைந்து நடித்து வருகிறார்.
கூடுதல் தகவல் என்னவென்றால் நடிகர் பிரகாஷ் ராஜும், விஜய் சேதுபதியின் சொந்த மகன் சூர்யாவும் இப்படத்தில் நடித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது