வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை | இது மட்டும் நடந்தால் பிசாசு 2 படத்தை நானே ரிலீஸ் செய்வேன் : ஆண்ட்ரியா | கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது : பாலகிருஷ்ணாவுக்கு கவுரவம் | ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! |

புதுமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா இணைந்து நடித்துள்ள படம் 'பார்கிங்'. சோல்டர்ஸ் பிலிம் பேக்டரி மற்றும் பெசன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் இப்படம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சாம். சி. எஸ் இசையில் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் 'செல்ல கள்ளியே' என்கிற பாடல் நாளை அக்டோபர் 27ந் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என புதிய புரோமோ வீடியோ உடன் அறிவித்துள்ளனர்.




