ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
தெலுங்கில் சில மாதங்களுக்கு முன்பு சாய் ராஜேஷ் இயக்கத்தில் ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைதான்யா உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த படம் 'பேபி'. இன்றைய தலைமுறை இளைஞர்களின் காதலை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் பல எதிர்மறை விமர்சனங்களை சந்திதாலும் வசூல் ரீதியாக உலகளவில் ரூ. 90 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.
இப்படம் தெலுங்கு மொழியில் மட்டும் தான் வெளியானது வேறு எந்த மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடவில்லை. இந்த நிலையில் இப்போது இந்த படத்தின் தமிழில் ரீமேக் செய்ய உரிமையை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் மூலம் கைப்பற்றியுள்ளார் என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.