Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் படத்திற்கு அடுத்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்!

22 அக், 2023 - 02:55 IST
எழுத்தின் அளவு:
H-Vinoth-to-direct-Karthi-after-Kamal!

சதுரங்க வேட்டை படத்தில் இயக்குனரானவர் எச்.வினோத். அதையடுத்து தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, துணிவு போன்ற படங்களை அடுத்து தற்போது கமல்ஹாசன் நடிக்கும் 233வது படத்தை இயக்கப் போகிறார். இந்த நிலையில், கமல் படத்தை முடித்ததும் ஏற்கனவே கார்த்தி நடிப்பில் தான் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு எச்.வினோத் திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இதற்கு முன்பு தான் நடித்த கைதி, சர்தார் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களில் கார்த்தி நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது அந்த பட்டியலில் தீரன் அதிகாரம் ஒன்று படமும் இடம்பிடித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பொங்கலுக்கு திரைக்கு வரும் விக்ரமின் தங்கலான்!பொங்கலுக்கு திரைக்கு வரும் ... ஜப்பான் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! ஜப்பான் படத்தின் தெலுங்கு உரிமையை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)