பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ' டைகர் நாகேஸ்வரா ராவ்'. அனுபம் கெர், ரேணு தேசாய், நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை அபிஷேக் அகர்வால் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வருகின்ற அக்டோபர் 20ம் தேதி அன்று வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து இப்போது இந்த படத்தின் டிரைலர் வருகின்ற அக்டோபர் 3ம் தேதி அன்று வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.