என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். நிறைய விளம்பர படங்களையும் இயக்கி உள்ளார். சமீபத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த 'விடுதலை' படத்தில் நடித்ததன் மூலம் ராஜீவ் மேனனுக்கு நிறைய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகிறதாம். அந்த வகையில், அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடிப்பில் உருவாகி வரும் படம் 'சப்தம்'. இதில் ராஜீவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிம்ரன், லட்சுமி மேனன், லைலா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆல்பா பிரேம்ஸ், 7ஜி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.