'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

‛காத்திருப்போர் பட்டியல்' பட இயக்குனர் வேலு தாஸ் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‛துடிக்கும் கரங்கள்'. மிஷா நரங், சதீஷ், சவுந்திரராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒடியன் டாக்கீஸ் நிறுவனம் இந்த படத்தின் தயாரித்துள்ளனர். ஆக்ஷன் கலந்த த்ரில்லர் கதை களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இந்த படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். அதேசமயம் படத்தின் ரிலீஸ் தேதியை அவர்கள் வெளியிடவில்லை. முன்னதாக 1983ல் இதே பட தலைப்பில் ரஜினி நடிப்பில் ஒரு படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.




